முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி!

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் தான் செல்வாக்கு செலுத்த போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் நான் செல்வாக்கு செலுத்த போவதில்லை, அது முஸ்லிம் சமூகத்தின் விஷயம். ஆனால் முஸ்லிம்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு செயலையும் மீளவும் செய்ய வேண்டாம். முஸ்லிம் திருமணம் மற்றும் … Continue reading முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி!